ஈரோடு தேர்தலில் ஆதரவு யாருக்கு..? - டிடிவி தினகரன் கொடுத்த திடீர் ட்விஸ்ட்

x

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

"2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை"

"இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை"

"இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை"

"இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம்"

"நாடாளுமன்ற தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து யோசிக்கலாம்"

"திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும்"

"ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு"

"இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் உள்ளது"

"இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது"


Next Story

மேலும் செய்திகள்