நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | 'வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை' | இறுதி வேட்பாளர்கள் யார்?

x

நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இறுதி நாளான நேற்று அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நேற்று மட்டும் 37 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.

வேட்புமனுக்களை வரும் 10-ஆம் தேதி வரை வாபஸ் பெறலாம்.

அன்றைய தினம் மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்