கோரிக்கை வைத்த பூத் கமிட்டி நிர்வாகி - அமைச்சர் மூலம் ஆக்சன் எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதியின் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு களநிலவரத்தை கேட்டறிந்தார்.
  • அப்போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடித்து விட்டு அதே இடத்திலே மீண்டும் குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என்று பூத் கமிட்டி நிர்வாகி கோரிக்கை விடுத்தார்.
  • உடனடியாக அருகில் இருந்த எம்எல்ஏ ஜெ.கருணாநிதியிடம் நிலவரத்தை கேட்டறிந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்