"நீங்க நினைச்சதை எல்லாம் செய்ய அரசியல் கட்சிகள் ஒன்றும் கிளப்கள் அல்ல" - ஈபிஎஸ்-ஐ நோக்கி ஓபிஎஸ் கேள்வி

x
  • பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய செயல் பொறுப்பற்றது - ஓபிஎஸ் தரப்பு
  • ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி - ஓபிஎஸ் தரப்பு
  • உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல - ஓபிஎஸ் தரப்பு

Next Story

மேலும் செய்திகள்