#Breaking|| அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம்.. "எனக்கு அதிகாரமில்லை" - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

x
  • கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை - அண்ணாமலை
  • கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் - அண்ணாமலை
  • "கூட்டணி குறித்து பேசும் நேரம் விரைவில் வரும்"
  • "தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வரவேண்டும்"
  • "அரசியல் களத்தில் நேர்மை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்"
  • "என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன்"

Next Story

மேலும் செய்திகள்