• சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
• அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை
• பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை
• விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை