மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா?

x

தென்கிழக்கு ஆசிய தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது...

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நில நடுக்கத்தால் கட்டடங்கள் அனைத்தும் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்