#Breaking|| சென்னை அண்ணா சாலையில் நில அதிர்வு? - பீதியில் மக்கள்

x
  • "சென்னை அண்ணா சாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல" - மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டவட்ட மறுப்பு
  • அண்ணா சாலையில் எந்த ஒரு மெட்ரோ பணிகளும் தற்போது நடைபெறவில்லை - மெட்ரோ ரயில் நிர்வாகம்
  • அண்ணாசாலையில் ஒருசில கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதால் பீதி
  • உண்மையிலேயே நில அதிர்வு உணரப்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - மெட்ரோ ரயில் நிர்வாகம்

Next Story

மேலும் செய்திகள்