#BREAKING || "புதுச்சேரியில் மின் எண்- ஆதார் இணைப்பு கட்டாயம்"

x

"புதுச்சேரியில் மின் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்" - புதுச்சேரி மாநில அரசு உத்தரவு

"அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும்

ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும்"

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் எண்- ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்