இன்று தமிழகம் வருகிறார், குடியரசு தலைவர் முர்மு

x
  • மதுரை, கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு இன்று (18.02.2023) தமிழகம் வருகிறார்.
  • இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
  • கோவையில் விருந்தினர் மாளிகையில் இருந்து விமான நிலையம் வரை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அவினாசி சாலையில் 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றது.
  • இதன் காரணமாக, அவிநாசி சாலையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்