#BREAKING || பொங்கல் முடிந்து 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா ?

x

"வரும் புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை"

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் மறுப்பு


Next Story

மேலும் செய்திகள்