திமுக நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. பரபரப்பு காட்சிகள்

x
  • திமுக நிர்வாகி இல்லத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது பெட்ரோல் குண்டு வீச்ச
  • சப்தம் கேட்டு ஓடிவந்த திமுக நிர்வாகி, உடனடியாக தீயை அணைத்தார்
  • பெட்ரோல் குண்டு வீச்சில் விலை உயர்ந்த காரின் வலது புறம் சேதம்
  • திமுக நிர்வாகி சங்கர் அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
  • சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடும் காவல்துறை

Next Story

மேலும் செய்திகள்