DMK | 2026 Election | 2026 தேர்தல் - திமுகவின் அதிரடி மூவ்
DMK | 2026 Election | 2026 தேர்தல் - திமுகவின் அதிரடி மூவ்
வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளை உறுதி செய்து தோ்தலில் வெற்றியை உறுதிசெய்ய 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது...
Next Story