கவிழ்ந்த பேருந்து.. சுக்குநூறான கார்.. அமர்ந்த நிலையிலேயே பலியான உயிர்... 10 பேருக்கு நேர்ந்த கதி - திண்டுக்கலில் பயங்கரம்

x
  • திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
  • சின்னாளப்பட்டியை சேர்ந்த குடும்பத்தினர் பெரிய குளத்தில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சுற்றுலா வேனில் சென்றுள்ளனர்.
  • இதில், கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது, கூலம்பட்டி அருகே காரும், வேனும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
  • இதில், காரை ஓட்டி வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரவீன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
  • இந்த விபத்தில் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்