யூனிபார்முடன் சோசியல் மீடியாவில் போட்டோ போடும் காவலர்களுக்கு DGP போட்ட அதிரடி உத்தரவு
காவலர்கள் சீருடையுடன் புகைப்படம் பதிவிடக் கூடாது“ /சமூக வலைதளங்களில் சீருடையுடன் காவலர்கள் புகைப்படத்தை பதிவிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருப்பதாக டிஜிபி தகவல்/“Youtube நேர்காணல்களில் வழக்கு பற்றிய ரகசிய தகவல்களை காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்
Next Story
