#BREAKING || டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் - கைப்பற்றியது ஆம்ஆத்மி

x
  • டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது ஆம்ஆத்மி
  • இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஷெல்லி ஓபராய் வெற்றி
  • ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிப்பு
  • பாஜக வேட்பாளர் ரேகா ஷர்மா 116 வாக்குகள் பெற்றதாக சபாநாயகர் சத்யா சர்மா தகவல்

Next Story

மேலும் செய்திகள்