#BREAKING || காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து எரிப்பு - கடலூரில் பரபரப்பு

x
  • நெய்வேலி வடக்குத்து பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு
  • அதிவிரைவு படையினர் தங்கியிருந்த திருமண மண்டபத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை
  • வாகனத்திற்கு தீ வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்