முழு அடைப்பு போராட்டம்.. கழுகு பார்வை காட்சியில் சிதம்பரம்

• முழு அடைப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடல் • மாவட்டம் முழுவதும் 100% அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம் • பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் கான்வாய் முறையில் இயக்கப்படும் பேருந்துகள் • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 80 பேர் கைது- காவல்துறை தகவல் • 10 எஸ்பிக்கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com