மகளிர் டி20 உலகக்கோப்பை - இன்று 2 அணிகள் மோதல்
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. பார்ல் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், குரூப் 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அதே மைதானத்தில் நடைபெறும் அடுத்த போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி முதல் போட்டி மாலை 6.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 10.30 மணிக்கும் நடைபெறும்.
Next Story