1 சம்பவம்.. 15 பேர்.. 60 இடங்கள்..அதிகாலையே அதிகாரிகள் அதிரடி எண்ட்ரி - உச்சகட்ட பரபரப்பில் சென்னை, கோவை, நெல்லை..!
- கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, தமிழகத்தில் கோவை சென்னை, திருச்சி, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர்களிடம் கேட்கலாம்..
Next Story