#BREAKING | முதல்வர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் | MKStalin | AIADMK | Election Commission

x
  • ஈரோடு கிழக்கு - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்.
  • தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மகளிருக்கு ரூ.1000 குறித்து அறிவித்ததாக புகார் மனு/அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மனு.
  • 100க்கும் மேற்பட்ட இடங்களில், பொதுமக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்ததாகவும் புகார்.

Next Story

மேலும் செய்திகள்