#Breaking|| போலீசாரை நோக்கி ரவுடி துப்பாக்கிச்சூடு.. கோவையில் பயங்கரம்
- கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி - பரபரப்பு.
- கோவையில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராஜா என்பவர் கைது/விசாரணைக்காக கரட்டு மடம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு.
- துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிக்க முயன்ற சஞ்சய் ராஜா மீது போலீசார் திருப்பி துப்பாக்கிச்சூடு.
- போலீசார் சுட்டதில் சஞ்சய் ராஜாவிற்கு காலில் காயம்///4/போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு
Next Story