#Breaking|| கோவை கோர்ட் வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு.. அருகில் நின்ற 5 பேருக்கு நேர்ந்த கொடுமை

• கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு • ஆசிட் வீசிய நபரை வழக்கறிஞர்களே பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் • ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி • aகணவரே மனைவி மீது ஆசிட் வீசியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
X

Thanthi TV
www.thanthitv.com