கோவை சம்பவம் - உபா சட்டம் பாய்ந்தது.கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது.கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை.புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்