நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

x
  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் வீடியோ
  • "பொதுத்தேர்வு குறித்து எந்த பயமும் வேண்டாம்"
  • "பொதுத்தேர்வு இன்னொரு பரீட்சை அவ்வளவு தான்"
  • "படித்துள்ள புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் வரப்போகின்றன"
  • "தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் ஜெயித்து விடலாம்"
  • "தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதற்கு அல்ல, அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி செல்ல தான்"

Next Story

மேலும் செய்திகள்