#BREAKING || பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

x

"காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்க வேண்டும்"

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையால் நீரில் மூழ்கியுள்ளன"


Next Story

மேலும் செய்திகள்