#BREAKING || ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

x
  • ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின்
  • சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆறுதல் கூறினார்
  • பிப்.24ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தாயார் காலமானார்
  • இறுதி சடங்கிற்கான சம்பிரதாயங்கள் முடிந்த நிலையில் தேனியில் இருந்து சென்னை வந்தார் ஓபிஎஸ்/

Next Story

மேலும் செய்திகள்