#BREAKING || சென்னை அருகே அதிமுக நிர்வாகி கொலை.. பற்களை பிடுங்கிய பல்வீர்சிங் விவகாரம் - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை காவல்துறை அதிகாரி பிடுங்கிய விவகாரம்
* பற்களை பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
"காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் எந்த சமரசமும் அரசு மேற்கொள்ளாது"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
* சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே கொலை- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
Next Story