70வது பிறந்தநாள்.. அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

x
  • 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்
  • மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
  • "மார்ச் 1 திராவிட பொன்நாள்" என கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிப்பு
  • முயற்சி. முயற்சி.. முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனவும் அலங்கரிப்பு

Next Story

மேலும் செய்திகள்