சீனாவை உருக்குலைக்கும் புதிய வைரஸ்.. மீண்டும் ஊரடங்கா? - கொதிக்கும் மக்கள்

x
  • சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான சியானில் அதிவேகமாக பரவி வரும் இன்ஃப்ளுயன்சாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
  • பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது மக்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்