#Breaking : ஜெ. மரண விவகாரம்..! ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக அரசு பதில்

x
  • "ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த விசாரணை அறிக்கை, தமிழக சுகாதாரத் துறையின் ஆய்வில் உள்ளது"
  • தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தகவல்
  • மருத்துவ கவனக்குறைவு தொடர்பாக ஆய்வு செய்து சுகாதார துறை முடிவெடுக்கும் - தமிழக அரசு
  • அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
  • ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கு - ஒத்திவைப்பு

Next Story

மேலும் செய்திகள்