#BREAKING || சென்னையில் இடி மின்னலுடன் மழை.. தமிழகத்தில் 27ஆம் தேதி வரை... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்

• தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி வரை மழை தொடரும் • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
X

Thanthi TV
www.thanthitv.com