🔴LIVE : கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - 60 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

• கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு -60 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை • தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை... • கோவை, சென்னை, நெல்லை, தென்காசி, திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகாலையில் அதிரடி • தமிழகத்தில் மட்டும் 40க்கும் அதிகமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை • ஆட்டோ குண்டு வெடிப்பு நிகழ்ந்த மங்களூருவில் 2 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
X

Thanthi TV
www.thanthitv.com