சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கு - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x
  • சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
  • முகமூடி அணிந்த கொள்ளையன் சுவரில் ஏறி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு
  • ஆந்திர எல்லையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் சென்ற சிசிடிவி காட்சியும் வெளியீடு
  • கடந்த 10ஆம் தேதி நகைக்கடையின் ஷட்டரை உடைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

Next Story

மேலும் செய்திகள்