#BREAKING | சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை

x
  • சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ஸ்டீபன் சன்னி ஆல்பட் தற்கொலை
  • விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
  • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையில் மாணவர் ஸ்டீபன் உயிரிழப்பு
  • ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்
  • சென்னை ஐஐடியில் படிக்கும் மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சி
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Next Story

மேலும் செய்திகள்