#BREAKING | மணல் குவாரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

• மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்படுகிறது • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் • பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் கஜராஜ் வழக்கு • மணல் அள்ள நிபந்தனைகள் விதித்த அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு • வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளிவைப்பு
X

Thanthi TV
www.thanthitv.com