சென்னை மண்ணடியில் பீகாரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை மண்ணடியில் பீகாரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x

#JUSTIN || சென்னை மண்ணடியில் பீகாரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

மண்ணடி மலையப்பன் தெருவில் உள்ள பை தைக்கும் குடோனில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்





Next Story

மேலும் செய்திகள்