#BREAKING || "ஆனா இதுக்கு மட்டும் வந்துடறாங்க.." மத்திய அரசுக்கு நறுக்குன்னு குட்டு வைத்த மதுரை

#BREAKING || "ஆனா இதுக்கு மட்டும் வந்துடறாங்க.." மத்திய அரசுக்கு நறுக்குன்னு குட்டு வைத்த மதுரை
Published on
• "பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவதில்லை" • "ஆனால் தடை உத்தரவில் மட்டும் உடனடியாக மத்திய அரசு மேல்முறையீட்டிற்கு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" • உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி • வன திருத்த மசோதா தொடர்பான கருத்துக்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு வெளியான அறிவிப்புக்கு எதிராக மனு • மத்திய அரசின் வன திருத்த பாதுகாப்பு மசோதா அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை • தடை உத்தரவை ரத்து செய்ய கோரி மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு
X

Thanthi TV
www.thanthitv.com