தனியார் ஹோட்டல் பிரியாணியில் பூரான்.. சாப்பிட்ட கஸ்டமருக்கு ஷாக் - தீயாய் பரவும் வீடியோ

• தனியார் ஹோட்டல் பிரியாணியில் பூரான் கிடந்ததாகப் புகார். • பிரியாணியில் பூரான் கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த அப்பகுதியினர் கோரிக்கை.
X

Thanthi TV
www.thanthitv.com