கேப்டன் பதவி குறித்து மனம் விட்டு பேசிய கோலி

x

தான் தோல்வி அடைந்த கேப்டனாகவே கருதப்பட்டதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறி உள்ளார். ஆர்.சி.பி அணியின் podcast-ல் இது தொடர்பாக பேசிய கோலி, தான் கேப்டனாக இருந்தபோது, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றதாகவும், இருப்பினும் கோப்பையை வெல்லாததால் தான் ஒரு தோல்விகரமான கேப்டனாகவே மற்றவர்களால் கருதப்பட்டதாக வேதனையுடன் கோலி கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்