பறவை காய்ச்சலுக்கு சிறுமி பலி.. 9 ஆண்டுக்கு பின் முதல் மனித மரணம்
- கம்போடியாவில் H5N1 வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014ல் இருந்து முதன்முறையாக பறவைக் காய்ச்சலால் பதிவான மனித பலி இதுவென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இதையடுத்து தலைநகர் ஃப்னோம் பென்னுக்கு கிழக்கே, பறவைக் காய்ச்சலால் இறந்த சிறுமி வசித்த மாகாணமான ப்ரே வென்னில் தூய்மைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
Next Story