#BREAKING || சாலையில் நடந்து சென்ற பெண் மீது இடிந்து விழுந்த கட்டடம்.. பரிதாபமாக போன உயிர்.. சென்னையில் பரபரப்பு

#BREAKING || சாலையில் நடந்து சென்ற பெண் மீது இடிந்து விழுந்த கட்டடம்.. பரிதாபமாக போன உயிர்.. சென்னையில் பரபரப்பு
Published on

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

சாலையில் நடந்து சென்ற பெண் மீது இடிந்து விழுந்த கட்டடம்

கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல்/மேலும் ஒரு இளைஞர் லேசான காயத்துடன் சிகிச்சை

X

Thanthi TV
www.thanthitv.com