#Breaking || அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை காரணமாக உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

X

Thanthi TV
www.thanthitv.com