Breaking || மகளிர் உலக கோப்பை சாதனைபடைத்த மகளிர்கபடி அணி
Breaking || மகளிர் உலக கோப்பை சாதனைபடைத்த மகளிர்கபடி அணி || Breaking || Women's Kabaddi team sets record in Women's World Cupமகளிர் உலக கோப்பை கபடி - இந்திய அணி சாம்பியன்/வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கபடி தொடர்/மகளிர் கபடி உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்/சீன தைபே அணிக்கு எதிரான போட்டியில், 35 - 28 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது/தமிழகத்தை சேர்ந்த கவிதா இந்திய கபடி அணியின் பயிற்சியாளராக உள்ளார்
Next Story
