Breaking | Tenkasi Accident | தென்காசி பஸ் கோர விபத்து | உயரும் பலி எண்ணிக்கை | உயரும் பலி எண்ணிக்கை
2 பேருந்துகள் மோதி விபத்து - பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு
தென்காசி, கடையநல்லூரில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து/தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் மேலும் ஒருவர் உயிரிழப்பு/நெல்லைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன்/பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது - அமைச்சர் ராமச்சந்திரன்/அதிவேகமாக செல்லக்கூடிய பேருந்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது - அமைச்சர் ராமச்சந்திரன்
Next Story
