BREAKING || Teachers Eligibility Test | ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்/ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு/உச்சநீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர்களை பாதிக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்/கட்டாய கல்வி சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்/"ஆசிரியர்களை பாதுகாப்பதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்"/பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்
