Breaking | OPS | "அதிமுக்கிய முடிவு.." "டிச.,15.." நாள் குறித்த ஓபிஎஸ்
டிசம்பர் 15ம் தேதி முக்கிய முடிவை எடுக்கிறேன் - ஓபிஎஸ்/டிசம்பர் 15ம் தேதி முக்கிய முடிவை எடுக்க உள்ளேன் - முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சு/சென்னை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு/டிசம்பர் 15க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் - ஓபிஎஸ் அறிவிப்பு/இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும்
- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் /ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படும் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேச்சு
Next Story
