BREAKING || தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பம்
சாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பம் - சிபிஐ-யின் புதிய மனுவிற்கு அனுமதி/சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய குற்றப்பிரிவை சேர்க்கக் கோரும் சிபிஐ-யின் மனுவிற்கு அனுமதி/ஜெயராஜையும் பெனிக்ஸையும் உயிர்போகும் அளவுக்கு காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார் - வழக்கில் குற்றப்பிரிவுகளை சேர்க்க மனு/விடுபட்ட குற்ற பிரிவுகள் தொடர்பான மனுவை சிபிஐ தாக்கல் செய்ய அனுமதி - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
