BREAKING || என்கவுன்ட்டர் - நாட்டையே அதிரவைத்த சம்பவத்தில் பகீர் தகவல்

x

BREAKING || என்கவுன்ட்டர் - நாட்டையே அதிரவைத்த சம்பவத்தில் பகீர் தகவல்

குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்தவர் என்கவுன்ட்டர்/மும்பையில் குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை/மும்பை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரோஹித் ஆர்யா என்பவர் கொல்லப்பட்டார்/பவாயில் உள்ள நடிப்பு பயிற்சி மையத்தில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் பத்திரமாக மீட்பு/நடிப்பு பயிற்சி மையத்தின் ஊழியரான ரோஹித் ஆர்யா, போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்/பவாயில் உள்ள நடிப்பு பயிற்சி மையத்தில் 15 முதல் 20 குழந்தைகள் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா /புனேவை சேர்ந்த ரோஹித் ஆர்யாவுக்கு, கல்வித் துறையில் சில ஒப்பந்த அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்