Breaking | Delhi Car Blast | டெல்லி குண்டு வெடிப்பு.. காஷ்மீரில் சிக்கிய முக்கிய நபர்
டெல்லி கார் குண்டு வெடிப்பு - மேலும் ஒருவர் கைது/டெல்லி நவம்பர் 10 கார் குண்டு வெடிப்பு சம்பவம் - மேலும் ஒருவரை கைது செய்து NIA விசாரணை/டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 7 பேரை கைது விசாரணை செய்த நிலையில் மேலும் ஒருவர் கைது/ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜசிர் பிலால் வானி என்பவர் கைது/கைதான ஜசிர் பிலால் வானி, குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய உமர் உன் நபியுடன் நெருக்கமாக பணியாற்றியதாக NIA தகவல்
Next Story
